Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து மோதி 16 வயது சிறுவன் பலி

பேருந்து மோதி 16 வயது சிறுவன் பலி

சைக்கிள் ஓட்டப் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார்.

மினுவாங்கொட ஹீனட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் வல்பிட்ட பிரதேசத்தில் சைக்கிள் ஓட்டப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles