Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் நிறுவனங்களின் ஊடாக சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை

தனியார் நிறுவனங்களின் ஊடாக சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை

திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் தனியார் துறை நிறுவனங்களை நிர்மாணித்து அங்குள்ள கைதிகளை வேலைக்கு அமர்த்தும் வேலைத்திட்டத்திற்கு நான்கு தனியார் நிறுவனங்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.0

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles