Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

இரகசிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து விளக்கிற்கு அருகில் நின்று கொண்டிருந்த போது ஆதுருப்புவீதிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளை பரிசோதித்த போது, ​​அவரிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐஸ் போதைபொருளை பாவிக்கும் பழக்கம் உள்ளவரா என்பதை கண்டறிய அவர் மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles