Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 வகையான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

5 வகையான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

இலங்கையில் தற்போது மருந்துகள் மற்றும் தடுப்பூசி விஷமாவதால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு, 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது.

Pedrizolone, Prepofol தடுப்பூசி, Bupivacaine, Amexileve மற்றும் Cefrizone ஆகிய மருந்துகளே இவ்வாறு பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையிலோ அல்லது மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிலோ தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை தலையிடாது எனவும், மருந்து தொடர்பில் பிரச்சினையான சூழ்நிலை ஏற்பட்டால் தலையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles