Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்ஈக்வடோரில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கொலை

ஈக்வடோரில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கொலை

ஈக்வடோரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான பெர்னாண்டோ விலாவிசென்ஸியோ இந்த துப்பாக்கி சூட்டில் பலியானார்.

வடக்கு நகரமான குய்டோவில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று அவர் அங்கிருந்து வெளியேறுவதற்காக காரில் ஏறுவதற்கு முற்பட்ட போது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles