Monday, November 10, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாரடைப்பு ஏற்படுவதை தடுக்க புதிய மருந்து

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க புதிய மருந்து

மாரடைப்பு அபாயத்தை 20% குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையான மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 வருட பரிசோதனையின் பலனாக இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல எடை குறைப்பு மருந்தான Wegovy, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மருந்தின் உற்பத்தியாளரான Novo Nordisk நேற்று (08) இதனை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles