Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி வழங்கும் சலுகை

மத்திய வங்கி வழங்கும் சலுகை

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, நியதி ஒதுக்கு விகிதத்தினை (Statutory Reserve Ratio) மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

நாணயச் சபையானது 2023 ஆகஸ்ட் 08 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை (SRR) 200 அடிப்படை புள்ளிகளால் 4.00 சதவீதத்திலிருந்து 2.00 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இது 2023 ஆகஸ்ட் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

SRR இன் இந்த குறைப்பு உள்நாட்டு பணச்சந்தைக்கு சுமார் ரூ.200 பில்லியன் பணப்புழக்கத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles