Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் லொறி ரயிலுடன் மோதி விபத்து

கொள்கலன் லொறி ரயிலுடன் மோதி விபத்து

மீரிகம – வில்வத்த பகுதியில் இன்று காலை கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவெலவில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த ரயிலுடன் இந்த கொள்கலன் லொறி மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்து காரணமாக ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் என்பன பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles