பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஐந்து ஆண்டுகள் அரச பதவியில் இருக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் வெளியேற்றப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.