Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தானை தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

கந்தானை தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

கந்தானையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles