பாடசாலைகளில் மூன்று தவணைப்பரீட்சைகள் அடுத்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படுகின்றன.
இதன்படி தரம் ஒன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் வருடாந்தம் ஒரு பரீட்சை மட்டுமே பாடசாலையில் நடத்தப்படும்.
2024ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை அறிவித்துள்ளார்.