இந்த வருடத்தில் மீண்டுமொரு மின் கட்டண திருத்தம் குறித்த ஊடக ஊகங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
வருடம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.