Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியால் வழங்கப்பட்ட இரு நியமனங்கள்

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இரு நியமனங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொரேஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles