Monday, November 10, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles