Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரதுகல ஆதிவாசிகள் தலைவர் - பிரதமர் சந்திப்பு

ரதுகல ஆதிவாசிகள் தலைவர் – பிரதமர் சந்திப்பு

ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று (04) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.

காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்து மூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

ஊருவரிகே வன்னிலஎத்தோ தலைமையில் அனைத்து ஆதிவாசி குடியேற்றங்களின் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து இந்தப் பிரச்னைகள் குறித்து விரிவான முறையில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles