Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி - லொறி விபத்து: இருவர் பலி

முச்சக்கர வண்டி – லொறி விபத்து: இருவர் பலி

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் பலாங்கொடை மற்றும் பல்லேபெத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 மற்றும் 59 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles