கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரேயொரு ஸ்தாபனம் நாடாளுமன்றம் எனவும் பழைய அரசியலை மீண்டும் கொண்டு வர இடமளிக்க மாட்டோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.