Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணம் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் நாளை (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (02) இரவு வெளியிடப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles