Monday, April 13, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் விலை மீண்டும் அதிகரித்தது

கார் விலை மீண்டும் அதிகரித்தது

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எனினும் வாகன இறக்குமதிக்கு அனுமதி இன்னும் வழங்கப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் கீழே:

2017 – டொயோட்டோ பிரீமியர்

பழைய விலை : 1 கோடியே 26 இலட்சம்
புதிய விலை : 1 கோடியே 36 இலட்சம்

2018 – டொயோட்டோ விட்ஸ்

பழைய விலை : 60 இலட்சம்
புதிய விலை : 75 இலட்சம்

2012 – டொயோட்டோ அக்வா ஜி

பழைய விலை : 51 இலட்சம்
புதிய விலை : 55 இலட்சம்

2014 – ஹோண்டா வீசல்

பழைய விலை : 45 இலட்சம்
புதிய விலை : 75 இலட்சம்

2012 – ஹோண்டா ஃபிட்

பழைய விலை : 40 இலட்சம்
புதிய விலை : 52 இலட்சம்

2014 – ஹோண்டா கிரேஸ்

பழைய விலை : 70 இலட்சம்
புதிய விலை : 77 இலட்சம்

2014 – நிசான் எக்ஸ் ட்ரெயில்

பழைய விலை : 85 இலட்சம்
புதிய விலை : 90 இலட்சம்

2014 – சுசுகி வேகன் ஆர்

பழைய விலை : 37 இலட்சம்
புதிய விலை : 41 இலட்சம்

2015 – சுசுகி அல்டோ

பழைய விலை : 24இலட்சம்
புதிய விலை : 26 இலட்சம்

2017 – சுசுகி ஜப்பான் அல்டோ

பழைய விலை : 35 இலட்சம்
புதிய விலை : 43 இலட்சம்

2015 – மைக்ரோ பண்டா

பழைய விலை : 20 இலட்சம்
புதிய விலை : 22 இலட்சம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles