கறுவாவை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியை பெற முடியும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
கறுவா போன்ற அதிக கேள்வியுடைய பொருட்களை உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்கள் தற்போது வருடாந்தம் சுமார் 4000இ000 கிலோ கறுவாவை ஏற்றுமதி செய்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு 25 முதல் 37 மில்லியன் டொலர்களை வருமானமாக பெற்றுத் தருகின்றனர்.