Saturday, July 26, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்கனேடிய பிரதமர் ட்ருடோவும் மனைவி சோஃபியும் பிரிந்தனர்

கனேடிய பிரதமர் ட்ருடோவும் மனைவி சோஃபியும் பிரிந்தனர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

இருவரும் 2005 இல் மாண்ட்ரீலில் திருமணம் செய்து கொண்டனர்.

பிரிந்து வாழ முடிவு செய்தாலும், குழந்தைகளின் நலனுக்காக தேவையான அனைத்தையும் செய்வோம் என ட்ரூடோ (51) மற்றும் சோஃபி (48) ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles