Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு தாமதம்

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு தாமதம்

QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.

எனினும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை.

நாட்டில் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்களை இந்த ஒதுக்க நடைமுறைக்குள் உள்வாங்குவதில் நிலவும் இணக்கப்படின்மையே இந்த தாமதத்துக்கு காரணமென தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles