Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுகோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றி

கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பீ லவ் கண்டி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய கோல் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பீ லவ் கண்டி அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles