அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309.70 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை ரூபா 313.66 ஆக உள்ளது.