Sunday, February 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு82 வயது பெண்ணை வன்புணர்ந்த நபர் கைது

82 வயது பெண்ணை வன்புணர்ந்த நபர் கைது

82 வயதான பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகயீனமுற்ற நிலையில் இருந்த பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் நாவலப்பிட்டி சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles