Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

தனது 11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மகளை சுமார் மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும்இ சிறுமியின் தாய் தந்தையை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும்இ மனைவிக்கு தெரிந்தே இந்த துஷ்பிரயோகம் தொடர்ந்து நடந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உதவியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேக நபர் இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles