Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை சீர்திருத்தத்திற்கேற்ப முச்சக்கரவண்டிக் கட்டணங்களை மாற்ற முடியாதென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மேல் மாகாண சபை குழுவொன்றை நியமித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை கட்டண ஒழுங்குமுறை எதுவும் இடம்பெறவில்லை என சங்கத் தலைவர் தர்மசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கேற்ப முச்சக்கரவண்டிக் கட்டணங்களை மாற்றியமைக்காதிருக்க சங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles