Saturday, July 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் அதிகாரிகளை தாக்கிய குடும்பம் கைது

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய குடும்பம் கைது

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய தம்பதியரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளையும் கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செல்ல கதிர்காமம் – வல்லி குஹாவ வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அங்கு சோதனை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் மகள் மற்றும் மகன் ஆகியோர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தி மற்றும் கோடரியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இராணுவ வீரர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles