Monday, April 13, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணத்திலும் மாற்றம் இல்லை

பேருந்து கட்டணத்திலும் மாற்றம் இல்லை

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய பேருந்து பயண கட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles