Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்சமைக்காத உணவை உட்கொள்ளும் ரஷ்ய பெண் மரணம்

சமைக்காத உணவை உட்கொள்ளும் ரஷ்ய பெண் மரணம்

சமைக்காத உணவை உட்கொண்டதால் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனா சம்சனோவா என்ற 39 வயதான குறித்த பெண் இணையத்தில் வீகன் உணவு தொடர்பில் காணொளி பதிவிடுபவர் ஆவார்.

அவர் உணவை சமைக்காமல் உண்பதால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்துள்ளது.

அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தென்கிழக்காசிய பயணத்தின் போது அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles