Monday, July 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞனை கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது

இளைஞனை கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது

இளைஞனை கெப் வண்டியில் கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட மூவரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடத்தல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்இ சம்பவத்துடன் தொடர்புடைய வண்டியையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் அடங்குவதுடன், சந்தேகநபரான பெண் 50 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட கராறு காரணமாக குறித்த இளைஞன் கடந்த 24ம் திகதி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles