Wednesday, August 6, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சளுடன் ஒருவர் கைது

7 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான மஞ்சள் கையிருப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பெரியதுகல பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 780,000 ரூபா பெறுமதியான 375 கிலோகிராம் மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles