Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

தர குறைபாடுகள் காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து ஒன்றும் உள்ளதாக அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

தரமான பிரச்சினை காரணமாக பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட மருந்துகளில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 6 மருந்துகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles