Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10,000 பங்கி வீரர்கள் இலங்கைக்கு

10,000 பங்கி வீரர்கள் இலங்கைக்கு

சிங்கப்பூரில் உள்ள பிரபல சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ‘Go Bungi’ ஆண்டுதோறும் 10,000 வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் சுமார் 50,000 பங்கீ வீரர்கள் அந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்வதற்கான ஒப்பந்தத்தில் ‘கோ பாங்கி’ நிறுவனமும் தாமரை கோபுர நிர்வாகமும் கையெழுத்திட்டதாகவும் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இவ்வருட இறுதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles