செய்திகள்உள்நாட்டுபேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் அன்றாட கற்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வெளியேறியதால் இந்தச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 2022 முதல் இந்த ஆண்டு மே வரை 70 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles