Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூலையில் பணவீக்கம் 6.3% ஆக சரிவு

ஜூலையில் பணவீக்கம் 6.3% ஆக சரிவு

ஜூலை மாதத்துக்கான இலங்கையின் பணவீக்க விபரத்தினை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான பிரதான பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதத்தில் 12.0% ஆக கணப்பட்டது.

உணவு பண வீக்கமானது ஜூலை மாதத்தில் 1.4% ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதத்தில் மாதத்தில் 4.1% ஆக காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles