செய்திகள்உள்நாட்டுரயில் சேவைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை

ரயில் சேவைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை

வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கை ரயில் சேவைக்கு ஈர்ப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு மின்சார ரயில் சேவையை வழங்கும் நோக்கில் இந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைத்து அதிகார சபையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் சீனா, இந்திய மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடனும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles