Friday, August 1, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

ஒவ்வொரு நிலையத்திலும் 50% க்கும் அதிகமான பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த பயிற்சி வகுப்புகளுக்கு 4000 பேரை இணைத்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles