Monday, August 4, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநலன்புரி கொடுப்பனவு தொடர்பான விசேட அறிவிப்பு

நலன்புரி கொடுப்பனவு தொடர்பான விசேட அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்புரிப் பலன்கள் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை மாற்றப்படாமல் இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் பயனாளிகள் வங்கிக் கணக்கை ஆரம்பித்து எதிர்கால கொடுக்கல் வாங்கல்களுக்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நலத் தொகைகளை நேரடியாக வரவு வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாட்டில் நலன்புரி அமைப்பை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பை மேற்கொண்ட பின்னர் அரசாங்கம் இந்த மாதம் ‘அஸ்வெசும திட்டத்தை’ ஆரம்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles