Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாதியர் சேவைக்காக 441 இலங்கையர்கள் இஸ்ரேல் பயணம்

தாதியர் சேவைக்காக 441 இலங்கையர்கள் இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலில் தாதியர் சேவைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 441 இலங்கையர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சேவையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள 21 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு பயணமாகினர்.

அதேநேரம் 16 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் அடுத்த மாதம் 2ஆம் திகதி இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles