ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தார்.
இந்நிலையில், இன்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துள்ளார்.