Tuesday, September 16, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர செயன்முறை பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

சாதாரண தர செயன்முறை பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 1355 பரீட்சை மத்திய நிலையங்களில் செயன்முறைப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles