Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்

பப்புவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து, நாடுதிரும்பும் வழியில் பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வந்தார்.

இந்நிலையில், இலங்கை மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாளமும் 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும், அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles