செய்திகள்உள்நாட்டுஜெரொமின் வங்கிக் கணக்குகளிலிருந்து 12.2 பில்லியன் ரூபா பணப் பறிமாற்றம்

ஜெரொமின் வங்கிக் கணக்குகளிலிருந்து 12.2 பில்லியன் ரூபா பணப் பறிமாற்றம்

போதகர் ஜெரொம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதகரின் 11 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பாதிரியாருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles