Sunday, April 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் நீர் விரயம் குறைந்தது

கொழும்பில் நீர் விரயம் குறைந்தது

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளது

கொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர் விரயம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்த திட்டத்தின் ஊடாக சேதமடைந்த நீர்க்குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் வசந்தா இலங்கசிங்க தெரிவித்தா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles