Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்தில் இருந்த 62 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் இருந்த 62 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 62 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால், தற்காலிக விசா வழங்கப்பட்டு, அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையதை வந்தடைந்தனர்.

59 பெண்களும், மூன்று ஆண்களும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.

அவர்கள், தொழில் ஒப்பந்த வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக விடுதிகளில் தங்கி இருந்து, சட்டவிரோதமாக தொழில் புரிந்ததாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles