Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்குவைத்தில் இலங்கையருக்கு மரண தண்டனை

குவைத்தில் இலங்கையருக்கு மரண தண்டனை

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர், 2015 இல் மசூதியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

குவைத்தின் மத்திய சிறைச்சாலையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles