Thursday, February 26, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு தனியார் நிறுவனம் - ஷம்மி சில்வா

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு தனியார் நிறுவனம் – ஷம்மி சில்வா

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு தனியார் நிறுவனம் எனவும் அதன் பணத்தை எந்த வகையிலும் செலவிட முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடிகைகளுடன் இருந்ததற்காக எங்கள் துணைத் தலைவர் ஜயந்த தர்மதாசவை பலர் சாடுகின்றனர். அவர் திரைப்படக் கழகத்தின் முன்னாள் தலைவராவார். அவ்வாறானதொரு நிலையில் அவர் நடிகர் நடிகைகளுடன் பழகாமல், கைதிகளுடன் பழக சொல்கிறீர்களா?

போட்டியை காண என் மனைவியை நான் அழைத்து செல்ல முடியாதா? இது அரசின் பணம் அல்ல.ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு தனியார் நிறுவனம் போன்றது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles