Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் கொலை

தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் கொலை

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles