Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அடங்குவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles